இன்று நான் எழுதும் முதல் ப்ளாக் இது.
தில்லியில் மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்திற்கு செல்லும் நேரம்;
மாணவர்கள் ஒற்றுமை வியக்க வைத்தாலும் வன்முறை வேண்டாமே?
நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்கள் அமைதியின் மூலமே கிடைக்கும்.
வன்முறை வேண்டாம் நண்பர்களே.
ஒற்றுமையுடன் போராடி அமைதியுடன் வெல்வோம் திருத்தி எழுதிய தீர்ப்புகளை.